Aug 9, 2019, 3:36 PM IST
வயநாடு பகுதியில் உள்ள கல்பேட்டா என்ற இடத்தில் வீடு ஒன்று ஒரு நொடியில் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது வயநாட்டில் ஏற்பட்ட நிலசரிவில் இதுவரை சுமார் 40 பேரை காணவில்லை என்றும் அவரகள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது .