400 கிலோமீட்டரை 4 மணி நேரம்.. மின்னல் வேகத்தில் கடந்த ஆம்புலன்ஸ்.. டிரைவருக்கு ராஜ மரியாதை..! வீடியோ

Feb 7, 2020, 3:05 PM IST

பிறந்து 40 நாள் ஆன ஆண்குழந்தைக்கு இருதய சிகிச்சைக்கு மங்களூரில் இருந்து பெங்களூரு வரை 400 கி.மீ தூரத்தை 4 மணி நேரத்தில் கொண்டு சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஊதியத்தை மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.