Independence Day : பகுதி -1 - சுதந்திர இந்தியாவின் வியக்க வைக்கும் அறிவியல் தொழில்நுட்ப சாதனைகள்!

Aug 10, 2023, 1:19 PM IST

இந்தியா அதன் அறிவியல் தொழில்நுட்பத் திறனுக்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1970 களில் காலநிலை அக்கறை கொண்ட சிப்கோ இயக்கம் நிகழ்ந்த நிலம், பொக்ரான்-II போன்ற வெற்றிகரமான அணுசக்தி சோதனைகள் நடத்தப்பட்டதும் இங்கேதான். அறிவியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர் சி. வி. ராமன், அண்ணா மணி போன்ற அறிவியல் மேதைகள் பிறந்த நாடு இது.

இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற பிறகு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் செய்த பல சாதனைகள் மற்றும் முன்னேற்றங்களை இங்கே திரும்பிப் பார்க்கலாம்.