Jul 18, 2022, 12:19 PM IST
மத்திய பிரசேத மாநிலம் இந்தூரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்றுகொண்டிருந்து. தார் மாட்டவடம், கால்காட் சஞ்சை பாலம் அருகே சென்ற போது, பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நர்மதா ஆற்றில் கவிழ்ந்தது. இதுவரை 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.