Jan 4, 2020, 1:09 PM IST
கேரளா : குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஆம்புலன்ஸ் சைரன் ஒலி கேட்டு ஆயிரக்கணக்கான மக்கள் நொடிப்பொழுதில் இருபுறமும் ஒதுங்கி வழியை ஏற்படுத்தி
ஆம்புலன்ஸ் வரும் வேகத்திலேயே ஆம்புலன்ஸ் கடந்து போக வழி செய்தனர்எந்த வித இடையூறு இல்லாமல் ஆம்புலன்ஸ் சென்ற காட்சி இணையத்தில் வெளியாகி நெகிழ வைத்து உள்ளது