சிலிண்டரில் இருந்து காஸ் லீக்காகி தீ பற்றிக் கொண்டால் என்ன செய்யணும் - லைவ் வீடியோ!!
Aug 29, 2022, 5:54 PM IST
வீட்டில் சமையல் சிலிண்டரில் இருந்து காஸ் வெளியாகி தீ பற்றிக் கொண்டால் பதற்றம் அடைய வேண்டாம். தீயணைப்பு வீரர்கள் இந்த வீடியோவில் கூறும் அறிவுரைகளை மட்டும் பின் பற்றினால் போதும்.