Aug 30, 2022, 3:16 PM IST
கர்நாடகா மாநிலம் சன்னபாட்னாவில் இருக்கும் ராம்நகரில் கொட்டித் தீர்த்த மழையால் தெருக்கள் முழுவதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இன்று பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது.