Dec 2, 2019, 1:28 PM IST
குஜராத் மாநிலம் : ஜாம்நகர் பகுதியில் தொழிலதிபர் ஒருவரின் மகன் திருமணம் விழாவில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய மாப்பிள்ளை காரில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார் மாப்பிள்ளையை வரவேற்க அவரது நண்பர்கள் சுமார் 90 லட்சம் ரூபாய் பணத்தை மழையாக பொழியச்செய்துள்ளனர்.