Dec 5, 2022, 2:57 PM IST
மீரட்டில், 25 வயது இளைஞர், தனது நண்பர்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென தும்மல் வந்ததைத் தொடர்ந்து நெஞ்சுவலி ஏற்பட்ட அந்த இளைஞர் மூச்சை இழுத்தபடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.