கொரோனா பீதியில் விவசாயி செய்த காரியம்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..

Apr 10, 2020, 4:48 PM IST

கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் கொரோனா அட்சத்தால் விவசாயி ஒருவர் ரூபாய் நோட்டுக்களை சோப்பு தண்ணீரில் கழுவியுள்ளார்.