Oct 10, 2022, 8:14 AM IST
கேரளாவில் திடீரென பெய்யும் கனமழை, சட்டடென மாறும் வானிலை, வெள்ளத்தில் முக்கிய நகரங்கள். அபாயத்தில் தவிக்கிறதா கேரளா. காரணம் என்ன என்பதை புவியியலாளரும் முன்னாள் மத்திய செயலாளருமான டாக்டர் எம்.ராஜீவன் கூறுகிறார், பிரத்யேக நேர்காணல்|Asianet News Dialogues