Sep 22, 2022, 1:39 PM IST
ஐதராபாத் கிரிகெட் ஸ்டேடியத்தில் டிக்கெட் வாங்குவதற்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், போலீசார் நடத்திய தடியடியில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். பெண் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வரும் 25 ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டி 23, 25 ஆகிய தேதிகளில் இங்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.