Watch : கொரோனா பயம், 3 ஆண்டுகளாக தனி அறையில் பூட்டிருந்த தாய்-மகள் மீட்பு!
Dec 23, 2022, 1:01 PM IST
ஆந்திரா - காக்கிநாடாவில் கொரோனா பயத்தால் மூன்று ஆண்டுகளாக வெளியே செல்லாமல், தனி அறையில் பூட்டிக் கொண்டிருந்த தாயும் மகளையும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்