Jul 28, 2022, 10:45 AM IST
பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதை எதிர்த்து இரவிலும் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து போராடும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்