இமைக்கும் நொடியில் ராகுலுக்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததால் பரபரப்பு..! வீடியோ
Aug 28, 2019, 5:32 PM IST
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாட்டில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற போது திடீரென இளைஞர் ஒருவர் முத்தம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.