மனதில் தைரியமும் நம்பிக்கையும் இருந்தால் வெற்றி நிச்சயம்.. சிறந்த உதாரணம் இவர் என வைரலாகும் வீடியோ..!

Jan 6, 2020, 7:44 PM IST

மனதில் தைரியமும் நம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த மாற்றுத்திறனாளியே ஒரு சிறந்த உதாரணம். இந்த 'டிக் டாக்' வீடியோ தற்போது வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.