Dec 4, 2019, 6:13 PM IST
இந்தியா: டையூ - டாமனில் உள்ள ஒரு குடியிருப்பின் மூன்றாவது மாடியில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை ஒன்று திடீரென தடுமாறி கீழே விழுந்தது. கீழே விழும் குழந்தையை சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் உடனடியாக துரிதமாக செயல்பட்டு காப்பற்றியுள்ளனர்.