Jul 27, 2022, 4:40 PM IST
ஆந்திர மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்துப் பகுதிகளில் ஆறு, குளம் குட்டைகளில் வெள்ளம் பெருக்கெடுது ஓடுகிறது. ஹைதராபாத் அருகே பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை பைக்குடன் துணிகரமாக மீட்ட காவல்துறையினர்