Jul 1, 2022, 3:44 PM IST
கர்நாடக மாநிலம் பெல்காவி டவுன் கணேசபுரா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நாய் குறுக்கே வந்ததால் வண்டியை நிறுத்தமுடியாது நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்தசரக்கு லாரி ஓட்டுநரின் சமார்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக இளம்பெண் உயிர் தப்பினார். இந்தகாட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது .