Viral : ஆந்திராவில் தொடரும் மழை- காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நபர்!

Jul 26, 2022, 8:01 PM IST

ஆந்திர மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்துப் பகுதிகளில் ஆறு, குளம் குட்டைகளில் வெள்ளம் பெருக்கெடுது ஓடுகிறது. எலுரு மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தின் இடையே ஒரு நபர் ஆற்றை கடக்க முயன்றார். ஆனால், தண்ணீரின் வேகத்தால் அவர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டார். உள்ளூர் மக்கள் அவரை கடும் போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர்.