Aug 30, 2022, 6:03 PM IST
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு தண்டவாளத்தில் ரயில் சென்று கொண்டிருக்க, மற்றொரு தண்டவாளத்திலும் ரயில் வந்து கொண்டிருந்தது. தண்டவாளம் கடப்பதற்கு பைக் வைத்து நின்று கொண்டிருந்த ஒருவர் அவசரத்தில் பைக்கையும் இழுக்க முடியாமல் விட்டுச் சென்றார். பைக் மீது ரயில் மோதி இழுத்துச் சென்றது. பைக்கிற்கே இந்த கெதி என்றால் மனிதர்கள் சிக்கி இருந்தால் என்னவாகும்.