Sep 27, 2019, 6:05 PM IST
குஜராத்தில் 51 வயதான தொழிலதிபர் ஒருவர் ஹோட்டலின் 5-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்த பொதுமக்கள் தடுக்காமல் அதை வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூவலைதளங்களில் வைரலாகி வருகிறது.