193 நாடுகளும் ஏற்றுக் கொண்ட.. சர்வதேச தொண்டு நாள் இன்று..!

Sep 5, 2019, 4:09 PM IST

"நீங்கள் எவ்வளவு செய்கிறீர்கள் என்பது பற்றியது அல்ல, ஆனால் நீங்கள் செய்யும் செயல்களில் எவ்வளவு அன்பு செலுத்துகிறீர்கள் என்பது முக்கியமானது." - அன்னை தெரசா சொல்லிய பாதையில் செல்ல முயற்சிப்போம்