Jun 21, 2019, 11:06 AM IST
வீடியோவில் உள்ள பதிவுகள் 14.06.2019-ந் தேதியன்று சென்னையில் பாண்டிபஜார் காவல் நிலைய சரகத்தில் காவலரை தாக்கிய பதிவுகள்.
இதில் காவலரை தாக்கிய நபர்களான சுலைமான், அக்தர், முகமது சௌகத் அலி மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 28.06.2019ந் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.