தியேட்டரில் இருந்து விரட்டப்பட்ட பெண்கள்.. தேசிய கீதம் ஒலித்த போது செய்த அட்டூழியம் என்ன தெரியுமா..? வீடியோ உள்ளே..

Oct 31, 2019, 1:10 PM IST

பெங்களூர் : அசுரன் படம் பார்த்த போது தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத இளம்பெண்கள் உட்பட 4 பேர் வெளியேற்றப்பட்டனர்