ஐயய்யோ VJ அஞ்சனாவா இது? மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்ட அஞ்சனா

Aug 23, 2024, 11:17 PM IST

பிரபல தொகுப்பாளினியும், நடிகர் கயல் சந்திரனின் மனைவியுமான அஞ்சனா எதிர்பாராமல் கிழே விழுந்து விபத்தில் சிக்கி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அறுவை சிகிச்சைக்கு பின்னர் இவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.