Oct 21, 2019, 5:48 PM IST
சிவகங்கை: தளபதி விஜயின் பிகில் படம் தீபாவளிக்கு வருவதை முன்னிட்டு விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தளபதி விஜய் கூறிய வார்த்தைக்கு இணங்க பேனர் வைக்க மாட்டோம் என்றும் அதற்க்கு பதிலயாக பல உதவிகளை செய்வதாக உறுதிமொழி எடுத்தனர் தளபதி ரசிகரகள்