Oct 30, 2019, 7:28 PM IST
சென்னை கொளத்தூர் கங்கா தியேட்டரில் பிகில் திரைப்படம் காண வந்த விஜய் ரசிகர் ஒருவர் Youtube ஒன்றுக்கு பேட்டி எடுக்கும் போது பட பிரச்சினை குறித்து கேட்கப்பட்டது.
அப்போது அவர் அமைச்சர் கடம்பூர் ராஜுவை மிகவும் தவறாக பேசினார் இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் ரசிகர்.