"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..!
Oct 12, 2019, 4:18 PM IST
சிந்து சமவெளி இயக்குனர் சாமி நடிகர் விஜய்க்கு எதிரான சர்ச்சைக்குரிய பல கருத்துகளை கூறி வீடியோ வெளியிட்டார் அதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..!