பாட்டில் ராதா ட்ரைலர் வெளியீட்டு விழா! வெற்றிமாறனை பங்கமாய் கலாய்த்த அமீர்!| Asianet News Tamil

Jan 19, 2025, 6:07 PM IST

பாட்டில் ராதா ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட இயக்குனர் அமீர் ட்ரைலரை பார்த்து வெற்றிமாறன் விழுந்து விழுந்து சிரித்தார் சிரிப்பு என்று எழுதி வைத்தாலே சிரிப்பவர் வெற்றிமாறன் என கலாய்த்தார்