Bigg Boss: தர்ஷன் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா..? கொந்தளித்த ரசிகர்களுக்கு ஆறுதல் செய்தி..

Oct 4, 2019, 1:12 PM IST

தர்ஷன் வெளியேற்ற பட்ட உடனே, நடிகர் கமலஹாசன் நடித்து வரும், இந்தியன் 2  படத்தில் கமிட் ஆகியுள்ளதாக சில தகவல்கள் மிகவும் வேகமாக பரவி வருகிறது.