Feb 10, 2020, 1:20 PM IST
தர்பார் திரைப்படத்தின் வியாபாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து விநியோகஸ்தர்கள் லைக்கா நிறுவனம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் ரஜினியிடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் யாரிடம் இருந்தும் சரியான பதில் வராததால் விநியோகஸ்தர்கள் சங்க தலைவரான T.ராஜேந்தரிடம் முறையிட்டனர். அதனால் இது குறித்து T.ராஜேந்தர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காரசார பேட்டி.