Feb 14, 2020, 12:32 PM IST
சூரரை போற்று திரைப்பத்தின் இசை வெளியிட்டு விழா முதன் முறையாக சென்னை விமானநிலையத்தில் நடந்தது..இதன் பின்னர் இந்த திரைப்படத்தில் வெய்யோன் சில்லி என்ற பாடல் வெளியிடப்பட்டது..இந்த பாடல் தற்போது சமூக வளையதளதில் முதன்மை இடம் வகித்துவருகின்றது..!