Video: விஜய்யின் தங்கை வித்யா புகைப்படத்தை கொண்டு... தளபதியின் உருவத்தை வரைந்து அசர வைத்த ஓவியர்!

Jun 23, 2024, 2:38 PM IST

தொடர்ந்து வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டு வரும் ஓவியர் சு.செல்வம். திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையை சேர்ந்த விஜய் அஜித் பிறந்தநாளின் போது தன்னுடை தலையில் பெயிட்டிங் பிரஷ் வைத்து ஓவியம் வரைந்து ஆச்சர்யப்படுத்தினார்.

இந்நிலையில் நேற்று தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், கொஞ்சம் வித்தியாசமாக இதனை கொண்டாடி விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில், மறைந்த விஜய்யின் தங்கை வித்தியாவின் புகைப்படம் கொண்டு வரைந்துள்ளார். அந்த வீடியோ இதோ.