Rashmika Mandanna Hot : கருப்பு உடையில் கனவுக்கன்னி போல் மும்பை விமானநிலையத்தில் ராஷ்மிகா!
Jul 12, 2022, 9:29 AM IST
பாலிவுட் படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, ஒரு சில ஷெடியல் சூட்டிங்கை முடித்துவிட்டு மும்பை நகரை சுற்றிப்பார்த்தார். நடிகர் டைகர் ஷெராஃப்வுடன் சேர்ந்து நடனமாடியதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.