Feb 18, 2020, 5:10 PM IST
மாஃபியா படத்தின் பத்திரிகை சந்திப்பின் போது பிரியா பவானி ஷங்கர் ஊடகங்களுக்கு நன்றி சொல்லிவிட்டு,பின்னர் நங்கள் படத்தை எடுத்து விட்டு உங்கள் கையில் கொடுத்துவிட்டோம்.
இனி உங்களுடைய பொறுப்பு. நல்ல திரைப்படத்தை மக்களிடம் சேர்க்கவேண்டியது ஊடகங்களின் கடமை என்று கூறினார்..