விஜய் சேதுபதிக்கு கிளம்பிய எதிர்ப்பு.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் வீடியோ..!

Oct 31, 2019, 12:28 PM IST

நடிகர்கள் பொதுவாக விளம்பரங்களில் நடிப்பது வழக்கம் விஜய் சேதுபதி நடித்த ஒரு கார்ப்பரேட் விளம்பரத்திற்கு சமூக வலைதளங்களில் "திரையில் விவசாயி போராளி நிஜத்தில் கார்ப்பரேட் ஆதரவாளர்" எனஎதிர்ப்பு கிளம்பியுள்ளது.