நேச மணியை தூக்கி அடித்த.. ஜெயலலிதாவின் மூன்றெழுத்து வசனம்..! உலக அளவில் ட்ரண்ட் ஆகும் வீடியோ

Aug 17, 2019, 4:01 PM IST


 மூன்றேழுத்து படத்தில் ஜெயலலிதா,ரவிச்சந்திரன், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், அசோகன் உள்ளிட்ட அனைவருமே மூன்றெழுத்து எழுதியில் மட்டுமே வசனம் பேசி வரும் காட்சி வைரலாக பரவி வருகிறது ஆனால்  இந்த படத்தில் நடித்த அனைவருமே மறைந்த விட்டனர் என்பது குற்ப்பிடித்தக்கது