Jan 22, 2025, 8:58 PM IST
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட அப்புக்குட்டி ஆச்சரியப்பட வைக்கும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது அப்பு குட்டி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமண நிகழ்ச்சியில சமையலுக்கு உதவி பண்ணும் அரைவை மாஸ்டரா ஒர்க் பண்ணுனாராம்.