Sep 18, 2019, 12:04 PM IST
பர்த்திபன் தயாரித்து நடித்து இயக்கியுள்ள படம் ஒத்த செருப்பு'. இந்தப் படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் இரண்டு ட்ரைலர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தை பாராட்டி செய்தி மக்கள் தொடர்பு அமைச்சர் கடம்பூர் ராஜூ காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.