தாய்லாந்தில் குட்டி ஸ்டோரி..வாழ்த்திய சிம்பு..!

Feb 18, 2020, 3:59 PM IST

குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி தற்போது பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டி வெளிநாடுகள் வரை பரவியுள்ளது ..இந்த நிலையில் தாய்லாந்துயில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து குட்டி ஸ்டோரி பாடலை படும் காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது..