Sep 21, 2019, 6:16 PM IST
மேற்குவங்க மாநிலம் ரானாகட் ரயில் நிலைய நடைமேடையில், Ranu Mondal பாடிய ''ஏக் பியார் கா நக்மா ஹே'' பாடலை, பயணி ஒருவர் செல்போனில் படம்பிடித்த நிலையில், சில நிமிடங்களில் அது வைரலானது.அதைதொடரந்து ராணுவின் குரல் நாடு முழுவதும் ஒலிக்க தொடங்கியது படங்களில் அவரை பாட வைப்பதற்கு, பாலிவுட் திரையுலக தயாரிப்பாளர்கள் போட்டி போடுவதாகவும் கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நொச்சி பட்டி என்னும் ஒரு அழகிய கிராமத்தில் பிறந்தவர் திருமூர்த்தி இருவரின் குரலில் பாடும் பாடலை அந்த ஊரையே இவர் வசம் வைத்துள்ளார். மேலும் இவர் சிறுவயதிலேயே பார்வையற்றவர், தாயை இழந்தவர் ஆனாலும் இன்றும் தன் தாய் நினைத்து இன்னும் இது போன்ற பாடல்களைப் பாடிக் கொண்டே தான் இருக்கிறார் திருமூர்த்தியின் குரலை கேட்க்கும் அனைவரும் தன் வசம் இழுத்து விடுகிறார். இந்த வீடியோ ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்க விரைவில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்குமா..?