நானும் ரவுடி தான் part 2..காத்து வாக்குல ரெண்டு காதல்..!

Feb 15, 2020, 3:17 PM IST

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவங்க 3 பேரோட கூட்டணில உருவாகி ஹிட் கொடுத்த படம் தான் நானும் ரௌடி தான்..இந்த தொடர்ந்து இதே கூட்டணி கூட சமந்தாவும் சேர இருகாங்க அந்த படத்துக்கு காத்து வாக்குள்ள ரெண்டு காதல்னு பெயர் வைத்து இருக்காரு இயக்குனர் விக்னேஷ்சிவன்..