Watch : மும்பை விமான நிலையத்தில் ஹன்சிகா மோத்வானி!

Jul 15, 2022, 10:46 AM IST

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக தற்போது நாயகியாகவும் நடித்து வரும் ஹன்சிகா மோத்வானி மும்பை விமான நிலையத்திற்கு வந்தார். இவர் நடித்து முடித்துள்ள மஹா திரைப்படம், திரைக்கு வர தயாராக உள்ளது.