தியேட்டரை நோக்கி வேகமாக வந்து.. மெதுவா பாயந்த தோட்டா..! தனுஷின் ENPT படம் எப்படி இருக்கு ..?
Nov 29, 2019, 5:07 PM IST
கவுதம் வாசுதேவ் மேனனின் 3 வருட போராட்டத்திற்கு பிறகு இன்று ரிலீஸ் ஆகியுள்ளது "எனை நோக்கி பாயும் தோட்டா" திரைப்படம் எப்படி இருக்கு ..? மக்கள் கருத்து இதோ..