ஜெயலலிதா போல் இல்லை எடப்பாடி.. சுஜீத் விவகாரத்தில் சூடு கிளப்பும் மீரா மிதுன்..! வீடியோ

Oct 28, 2019, 11:29 AM IST

 திருச்சி மணப்பாறை நடுக்காட்டுபட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் விசயத்தில் ஏன் இன்னும் தமிழக முதல்வர்  நேரடியாக இறங்கவில்லை ஜெயலலிதா தற்ப்போது இருந்தால் இந்த வேலை இன்னும் வேகமாக நடைபெற்றிருக்கும் என நடிகை மீரா மிதுன் கூறியுள்ளார்