ரசிகர்கள் வியந்து போவார்கள் நானும் ரஜினியும் அப்படி..!கமல் பேசிய முழு வீடியோ..

Nov 8, 2019, 4:59 PM IST

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமலஹாசனின் புதிய அலுவலகத்தில் தனது குருநாதரான இயக்குநர் கே பாலச்சந்தரின் உருவச் சிலையை திறந்து வைத்தார் அவருடன் நடிகர் ரஜினிகாந்த், மணிரத்னம் மற்றும் வைரமுத்து பல திரையுலகினர் கலந்து கொண்டனர்