Aug 12, 2019, 2:18 PM IST
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து , குழந்தைகள் உள்பட குடும்பத்தினருடன் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட வருகின்றனர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி, வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்ட மனம் மகிழ்ந்து பக்ரீத் பண்டிகையை கொண்டப்படுகிறது இந்நேலையில் சென்னையில் உள்ள திருவெல்லிக்கேணி இருக்கும் மசூதிக்கு வருகை வந்த பிரபல இசை அமைபாளர் ஏஆர் ரஹ்மான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டார் அதேபோல் ஏஆர் ரஹ்மானுனை கண்ட ரசிகரகள் அவரவுடன் செலஃயி எடுத்து கொண்டு சந்தோசத்தியில் சென்றனர் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.