Oct 22, 2019, 12:28 PM IST
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அண்மையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு நயன்தாரா எடுத்த போட்டோ ஷுட் வைரலானது.இதனை தொடர்ந்து முதல் முறையாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாரா போட்டோ ஷுட் எடுத்து உள்ளார் இதனை பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை நயன்தாராவின் வருகைக்கு நன்றி சொல்லி பதிவிட்டுள்ளார் இந்த வீடியோ தற்ப்போது வைரலாகி வருகிறது.