100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..!

Oct 6, 2019, 10:57 PM IST

பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நாள் இன்று என கூறலாம் இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 3 வெற்றியாளராக அனைத்து ரசிகர்களும் யார் வர வேண்டும் என நினைத்தார்களோ அவர்கள் எண்ணம் போலவே, அதிகப்படியான வாக்குகளை பெற்ற முகேன் தான் டைட்டில் வின்னர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்